Monday, May 4, 2009

ஓட்டுக்கு நோட்டு
கெடச்சத செலவு பண்ணிப் போட்டு
உள்ளங்கையிலே பாத்தப்போ
அதிலேனோ ...
ரத்தக்கறை ?!!
-மதுரைக்காரன்-

1 comment:

  1. மிகச் சிறப்பான கவிதை...
    அருமையான வடிவம்...
    அற்புதமான விஷயம்...

    ReplyDelete